G.B.C.Srilanka
Galhinna Broadcasting Center
எல்லாப் புகழும் இறைவனுக்கே
மலையகத்தின் தமிழகமாய் கலை மணங்கமழும் கல்ஹின்னையில் உதயமாகிறது GBC Sri Lanka
மலைகயத்தின் தமிழகமாம் கல்ஹின்னையில்உதயமாகின்றதுG.B.C.Srilanka.comஇது எமது மக்களின் குரல்.
நெதர்லாந்திலிருந்து உதயமாகிறது GBC- Srilanka.
இலங்கையின் மத்திய மாகாணத்தில், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமமே கல்ஹின்னைக் கிராமமாகும். கல்ஹின்னையில் வாழும் சிறார்களின் கல்வியையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதே Galhinna Broadcasting center - இன் நோக்கமாகும். அது சிறார்களின் கல்வி வளர்ச்சியோடு சமூக மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறது . இளைய தலைமுறையினரின் திறன்களை விருத்தி செய்து, தமது திறமைக்கேற்ற தொழில்களைப் பெற்று, வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வழி செய்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பரந்து வாழும் பல்லாயிரக் கணக்கான, கல்ஹின்னையின் செல்வப் புதல்வர்களின் ஒத்துழைப்புடன் எமதூரின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தி, எம்மவர்களிடையே நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தும் ஊடகமாகவே Galhinna Broadcasting Center அமைக்கப்பட்டது. அந்த உயரிய நோக்கத்தினை நிறைவேற்றும் பொருட்டு முறையாகப் பதிவு செய்யப்பட்ட GBCsrilanka.com அமைப்பாக இது உருவாகியுள்ளது. இந்த Galhinna Broadcasting Center எமதூரில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. எமது உயரிய நோக்கம் நிறைவேற மக்களின் ஒத்துழைப்பையும், இறைவனின் உதவியையும் நாடி நிற்கிறோம்.
Galhinna Broadcasting Center

GBC Srilanka.
மலையகத்தின் தமிழகமாம்
கல்ஹின்னையில் உதயமாகின்றது
GBC Srilanka


GBC Srilanka |
கணனி செய்வது எப்படி 1 |
GBC Srilanka.
மலையகத்தின் தமிழகமாம்
கல்ஹின்னையில் உதயமாகின்றது
GBC Srilanka
